குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்

img

குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவுரை

குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என  தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர் விழி பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி யுள்ளார் .